சிகைக்காய்
Appearance
|
---|
பொருள்
சிகைக்காய்(பெ)
- சீயக்காய் மரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- soapnut tree; soap pod wattle, acacia concinna
விளக்கம்
- சிகைக்காய் = சிகை + காய் சிகை என்றால் தலை முடி என்று பொருள். சிகையை தூய்மையாக்க பயன்படுவதால் சிகைக்காய் எனப்பட்டு பின்னர் சீயக்காய், சீக்காய் என பேச்சு மொழியில் பேசப்படுகிறது. இந்த மரத்தின் இளம் இலைகளை உப்பு, புளி, வறுத்த உளுத்தம் பருப்பு, மிளகாய் இவைகளுடன் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் கலந்து உண்பதுண்டு.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிகைக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +