சிட்டா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- குறிப்பேடு; பதிவேடு.
விளக்கம்
- பெருஞ்செலவிற்கு விவரங்காட்டும் தனிக்கணக்குப் புத்தகம்.
- (கிராமக் கணக்குகளில்) குறிப்பிட்ட எண்ணுள்ள நிலத்துக்கு வரி செலுத்தும் உரிமை உடையவர் யார் என்பதையும் அதற்குரிய தீர்வை (வரையறை) எவ்வளவு என்பதையும் தெரிவிக்கும் பதிவேடு.
- ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை குறிக்கும் அரசாங்க பதிவேடு தான் சிட்டா என்று சொல்லப்படுகிறது. சிட்டாவில் சொத்தின் உரிமையாளரின் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் - அதாவது நஞ்செய் அல்லது புஞ்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும், நிலத்திற்கான தீர்வை கட்டிய விவரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- நூலிற்கு சிட்டா கிடையாது.
{ஆதாரங்கள்} --->