சித்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- சித்தி
- அம்மாவின் தங்கை
- சிற்றப்பாவின் மனைவி
- கைகூடுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- aunt
- fulfilment of a wish
- பிரான்சியம் : tante
விளக்கம்
பயன்பாடு
- சித்தி அம்மாவைவிட 7 வயது சிறியவர் (aunt is 7 years younger than the mom)
- காரிய சித்தி (fulfilment of a wish)
(இலக்கியப் பயன்பாடு)
- நற்றவர்க்கு சித்தி நல்க வல்லார்க்கு இரு நால் வினையும் (திருநூற்றந்தாதி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +