சின்ன கோட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சின்ன கோட்டான் (மேலும் படங்களுக்கு..)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சின்ன கோட்டான் (பெ) - மணிமண்டை உள்ளான், பட்டாணி உள்ளான்.

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. little ringed plover

(வாக்கியப் பயன்பாடு)

  1. சின்ன கோட்டான் ஒரு குடிபெயர்வி ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சின்ன_கோட்டான்&oldid=1058080" இலிருந்து மீள்விக்கப்பட்டது