உள்ளடக்கத்துக்குச் செல்

மணிமண்டை உள்ளான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சின்ன கோட்டான் (மேலும் படங்களுக்கு..)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணிமண்டை உள்ளான் (பெ) - பட்டாணி உள்ளான், உப்புக்கொத்தி, சின்ன கோட்டான்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. little ringed plover

(வாக்கியப் பயன்பாடு)

  1. மணிமண்டை உள்ளான் ஒரு குடிபெயர்வி ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிமண்டை_உள்ளான்&oldid=1193647" இலிருந்து மீள்விக்கப்பட்டது