உள்ளடக்கத்துக்குச் செல்

சிருங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

சிருங்கம்(பெ)

  1. விலங்கின் கொம்பு
    • ஒருகலை முகச்சிருங்க முயர்தவன் (கம்பரா. திருவவ. 33)
  2. கொடுமுடி
  3. சிருங்கவான்
    • வடகடல் முதலாச் சிருங்கங்காறுங் குருவருடம்(கந்த பு. அண்டகோ. 36)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Horn of a quadruped
  2. Peak
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இரலை நல் சிருங்க மா (கம்பரா. திரு அவதாரப் படலம்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிருங்கம்&oldid=1242585" இலிருந்து மீள்விக்கப்பட்டது