ஐந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fr.ta (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 37: வரிசை 37:
|}
|}
|}
|}



{{விளக்கம்}}*'''பழமொழி''' : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!
{{விளக்கம்}}*'''பழமொழி''' : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!
வரிசை 43: வரிசை 42:


[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:படங்களுள்ளவை]]
[[பகுப்பு:கருவச் சொற்கள்]]
[[பகுப்பு:கருவச் சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]

10:44, 18 மே 2013 இல் நிலவும் திருத்தம்

ஒலிப்பு
பொருள்

ஐந்து (பெ)

  1. முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்: five
  • பிரான்சியம்: cinq (ஒலி : ...)
  • எசுப்பானியம்: ...
  • இடாய்ச்சு: fünf
  • (உருசியம்): пять
  • (கிசுவாகிலி): tano
விளக்கம்

*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!

பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்து&oldid=1188101" இலிருந்து மீள்விக்கப்பட்டது