உள்ளடக்கத்துக்குச் செல்

பரிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
sun --- சூரியன்
sun and cloud --- சூரியன் மேகத்திற்கிடையே


பொருள்

பரிதி(பெ)

  1. சூரியன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sun
விளக்கம்
  • சூரிய கிரகணம் எனப்படும் பரிதி மறைப்பு (solar eclipse)
  • (இலக்கியப் பயன்பாடு)
    -
  • செஞ்சுடர்ப் பரிதி நாள்கோள் தெய்வத கணத்தர் யாரும் -கந்த புராணம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிதி&oldid=1968488" இலிருந்து மீள்விக்கப்பட்டது