சிறுபுள்ளடி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Desmodium Triflorum--(தாவரவியல் பெயர்)
தமிழ்
[தொகு]சிறுபுள்ளடி(பெ)
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Creeping tick trefoil
- Three-flower beggarweed
- Tropical trefoil
விளக்கம்
[தொகு]- சிறுபுள்ளடியால் எட்டுவகை மாந்தங்களும், சீதக்கட்டு, வாதாலசகம் ஆகிய நோய்கள் நீங்கும்...முலைப்பால் வற்றியபோதிலும் மீண்டும் பெருகும்..
- இந்த மூலிகையின் இலைகளை ஆவின்பால்விட்டு அரைத்து ஒரு சிறு கொட்டைப்பாக்களவு தினமும் ஒரு வேளை காலை நேரத்தில் கொடுத்தால் சீதபேதி, மந்தம் போகும்...சிறிய அளவில் குழந்தைகளின் வயதிற்குத் தகுந்தாற்போல் பசும்பாலில் கலந்துக் கொடுத்தால் அசீரணம், பேதி, வலி போகும்...ஆறாத இரணங்களின் மேல் இதன் சாற்றை தாராளமாகப்பூசி வர ஆறும்...கால் பலம் இதன் வேரை நறுக்கி ஒரு குடுவையில் போட்டு அரை படி நீர் விட்டு வீசம் படியாகச் (1/8) சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒர் அவுன்சு வீதம் தினம் மூன்று வேளைக் கொடுத்தால் பித்தஉபரி அடங்கும்... இந்த மூலிகையை மற்ற சரக்குகளுடன் சேர்த்து, குழந்தைகளுக்கு வரும் பலவித கணமாந்த நோய்களைக் குணப்படுத்த கணசூட்டு எண்ணெய் மற்றும் கணமாந்த எண்ணெய் தயாரிப்பர்...
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---சிறுபுள்ளடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +