உள்ளடக்கத்துக்குச் செல்

புள்ளடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புள்ளடி(பெ)

  1. பறவையின் பாதம்
  2. தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே யெழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் புட்கால் போன்ற குறி
  3. உரைகல்
  4. மணிக்குற்றங்களுள் ஒன்று
    • புள்ளடியுட் கீற்றுப் பொருங்குற்ற மைந்துவகை (பஞ்ச.திருமுக. 477).
  5. செடி வகை
  6. தாளப்பிரமாணத்தின் அங்கங்களுள் ஒன்று
  7. ஏணி

(வி)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. bird's foot
  2. cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot
  3. touchstone
  4. a defect in precious stones
  5. a species of tick-trefoil, m. sh., desmodium gangeticum
  6. (Mus.) an element of time-measure
  7. ladder

(வி)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புள்ளடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்ளடி&oldid=1083164" இலிருந்து மீள்விக்கப்பட்டது