சிற்றீச்சம்பழம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- சிறு + ஈச்சை + பழம்
- phoenix farinifera....(தாவரவியல் பெயர்)--fruit
பொருள்
[தொகு]- சிற்றீச்சம்பழம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- சிற்றீச்சம்பழம் சாப்பிட வித்தியாசமானச் சுவையைக்கொண்டிருக்கும்...இரைப்பையிலும், குடலிலும் சூட்டையுண்டாக்கி சீதபேதி, உழலை நோய், விரணம் முதலியவற்றை ஏற்படுத்தும்...இரத்தத்தைத் தடிப்பாக்கிச் சொறி, சிரங்கு ஆகிய தோற்நோய்களையு முண்டாக்கும்...எனவே தூய்மையற்ற/ஆரோக்கியமற்ற உணவாகக் கருதப்படுகிறது...