கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
சீயம்(பெ)
- வெல்லத்தைப் பூரணமாகக் கொண்டு மாவினால் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம்
- சிங்கம்
- ஆளி வாரணங் கேழல் சீயமென்று அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே (கலி.)
- தாய்லாந்து
மொழிபெயர்ப்புகள்
- a sweet snack
- lion
- Thailand