சுக்கான்கல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சுக்கான்கல் (பெ)
- சுண்ணாம்புக் கல்
- சுக்கான்கல்லாகியபகையாலே (பொருந. 44, உரை).
- ஒரு வகைக் கட்டிமண்
- உருக்குச் செங்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுக்கான்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சொல் வளப்பகுதி
[தொகு]சுண்ணாம்பு, திண்கல், சுண்ணாம்புக்கல், செங்கல், கருங்கல், சல்லி, மணல்