உள்ளடக்கத்துக்குச் செல்

சுண்ணாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு - betel leaf, areca nut, lime
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சுண்ணாம்பு
  • சுட்ட சுண்ணாம்புக்கல்; சுட்ட சுண்ணம்
  • நீற்றின சுண்ணாம்பு
  • சன்னச்சாந்தாக அரைத்த சுண்ணாம்பு; குழைத்த சாந்து
  • வெள்ளை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாசனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார் (சந்திரிகையின் கதை, பாரதியார்)
  • தாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுண்ணாம்பு&oldid=1058683" இலிருந்து மீள்விக்கப்பட்டது