செங்கல்
Appearance
![]() | noicon |
(கோப்பு) |
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
செங்கல் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
சிவப்பாகச் சுடப்பட்ட மண்கல் | burnt brick, as red | _ |
மாணிக்கம் | ruby | _ |
காவிக்கல் | red ochre in lumps; laterite | _ |
{ஆதாரங்கள்} --->