சுக்ல

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शुक्ल--ஶுக்1ல--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சுக்ல, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழாண்டின் பெயர்
  • ஆண்டுகள் அறுபதனுள் மூன்றாம் வருடம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sukla, the third year of the jupiter cycle of 60 years--Tamil almanac.

விளக்கம்[தொகு]

  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...இப்படியேத்தொடரும்...இந்த வரிசையில் மூன்றாம் ஆண்டின் பெயர் சுக்ல ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்ல&oldid=1634445" இலிருந்து மீள்விக்கப்பட்டது