சுக இருக்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மிருதுவான தன்மைக் கொண்ட இருக்கை
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு)-சுக இருக்கை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- சுகமாக அமர்வதற்காக உருவாக்கப் பட்ட இருக்கை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - sofa
ஆதாரங்கள் ---சுக இருக்கை--- - சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் பேரகரமுதலி