சுமார்
தோற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சுமார்(பெ)
- பரவாயில்லை
- ஏறக்குறைய
மொழிபெயர்ப்புகள்
* 1)approximately, 2)about; 3) so-so ஆங்கிலம்
பயன்பாடு
- ஏறக்குறைய 3மணி நேரத்தில் முடிவடைந்து விடும்.
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுமார்---DDSA பதிப்பு + வின்சுலோ +