சுள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
பொருள்

சுள்ளை(பெ)

  1. மண்கலம் சுடும் சூளை
  2. காளவாய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. potter's kiln
  2. kiln, furnace
விளக்கம்
பயன்பாடு
  • சுள்ளை போடு - keep earthen wares in the kiln for burning

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---சுள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

சொல் வளப்பகுதி

 :சூளை - அடுப்பு - காளவாய் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுள்ளை&oldid=1059616" இருந்து மீள்விக்கப்பட்டது