சுவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுவல்(பெ)

  1. தோள்
  2. மேட்டு நிலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. shoulder
  2. mound, hillock
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சுவல் அழுந்தப் பல காய சில்லோதிப் பல் இளைஞருமே (பொருள்: தோள், புறநானூறு)
  • வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் (பொருள்: மேடு, புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவல்&oldid=1022455" இலிருந்து மீள்விக்கப்பட்டது