சூதனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூதனம், .
- அழிக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எருதுக்குத் குளம்புத்தகடு (இலாடம்) பொருத்துபவர், சூதன். தச்சு வேலைகளைச் செய்பவரையும், சூதன் என்றே தமிழில் சொல்வது. சூதனைப் போல், நெளிவு சுழிவுடன், நுணுக்கமாக இருந்து கொள் என்பதே சூதனம். பேச்சு வழக்கில், சூதனமாக என்பது மருவி, "சூதானமாக இருங்க அப்பு!" என்று ஆனது. (எழிலாய்ப் பழமை பேச)
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூதனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி