உள்ளடக்கத்துக்குச் செல்

சூதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சூதன், பெயர்ச்சொல்.
  1. தேர்ப்பாகன்
  2. சூரியன்
  3. தச்சன்
  4. சூதமுனிவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. charioteer
  2. sun
  3. carpenter
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சூதனு முடுகித் தூண்ட (கம்பரா.இராவணன்வதை. 19)
(இலக்கணப் பயன்பாடு)

சூதன், .

  1. சூதாடுவோன்
  2. தந்திரக்காரன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gambler
  2. deep, cunning person
விளக்கம்


சூதன், .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

சூது - சூதானம் - சூதனம் - சாவதானம் - நிதானம் - அவதானம் - அன்னதானம் - எச்சரிக்கை - கவனம் - பத்திரம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதன்&oldid=1393162" இலிருந்து மீள்விக்கப்பட்டது