உள்ளடக்கத்துக்குச் செல்

சூம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சூம்புதல், வினைச்சொல்.
  • சூம்பு-தல்

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. மெலிந்து வாடுதல்
    (எ. கா.) மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை (தனிப்பா. i, 274, 16).

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. சூம்புதல்
  2. சவைத்தல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்

verb..intr

  1. To wither, as hand; to be blighted, as fruit; to be shrunk, as countenance by sorrow

verb..tr

  1. To suck, fondle with lips


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூம்புதல்&oldid=1286909" இலிருந்து மீள்விக்கப்பட்டது