சூரல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூரல், .
- அரினி, பிரம்பு (அ) சோத்துப் பிரம்பு என்று அழைக்கப்படும் Calamus rotang செடியாகவோ [1] அல்லது சூரை, சூரையிலந்தை (அ) சூரைமுள்ளு என்று அழைக்கப்படும் Zizyphus oenoplia செடியாகவோ [2] இருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- சூரல் நாற்காலி - பிரம்பு நாற்காலி - rattan chair
- வழக்கம் போல் எழுந்து ஈறு தேய்த்து வாய் கொப்பளித்து முகப்பில் சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் காலைத் தூக்கிவைத்து அமர்ந்து ஒரு கையில் ஆங்கிலப் பத்திரிக்கையும் மறுகையில் கட்டன் காப்பியுமாக உட்கார்ந்தபோது(கும்பமுனி முறித்த குடைக்காம்பு, நாஞ்சில் நாடன்)
அடிச்சான்று
[தொகு]- ↑ Encyc. on Indian Med.Plants
- ↑ "Encyc. on Indian Med.Plants". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-04.