முதற் பக்கம்
(முகப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| |||||||||||
தமிழ் விக்சனரிக்கு வருக! இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் கொடுக்கப்பட வேண்டும். இம் முயற்சியில், நீங்களும் பங்கு பெறலாம்.
|
| ||||||||||
ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும். 1000 சொற்களுக்கு மேல் உள்ள பிற மொழி விக்சனரிகளுக்கான இணைப்புகள் இடப்பக்கம் உள்ளன.. விக்சனரி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. விக்கிமீடியா மேலும் பல பன்மொழிக் கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது: விக்கிப்பீடியா விக்கிநூல்கள் விக்கிசெய்தி விக்கிமூலம் விக்கியினங்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் மேல்-விக்கி விக்கிபல்கலைக்கழகம் கட்டற்ற கல்வி நூல்கள்
|