சூறாவளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சூறாவளி, புயல் காற்று --- cyclone

பெயர்ச்சொல்[தொகு]

சூறாவளி

  1. சுழன்று அடிக்கும் காற்று; சுழல் காற்று ; புயல்

மொழிபெயர்ப்பு[தொகு]

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • கடலில் ஏற்பட்ட சூறாவளியால் பலத்த மழை ஏற்பட்டுள்ளது. (There is heavy rain because of the cyclone).
  • பாலைவனத்தில் மணல் சூறாவளி சுழன்றடிக்கும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சூறாவளி&oldid=1900267" இலிருந்து மீள்விக்கப்பட்டது