கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
cyclone
- புயல்; புயல்காற்று, சூறாவளி
- இயற்பியல். புயல்
- நிலவியல். சுழல் காற்று; புயல்
- பொறியியல். புயல்; சுழற்காற்று (சுழல் காற்று)
- மீன்வளம். புயல்
- வேளாண்மை. புயல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cyclone