புயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சூறாவளி, புயல் காற்று --- cyclone
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22)

சொல்வளம்[தொகு]

புயல்
புயற்காற்று, புயற்கண்
புழுதிப்புயல், மணல் புயல், காந்தப்புயல் , புவிகாந்தப் புயல், பரிதிப்புயல்
இசைப்புயல், கருத்துப் புயல்

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=புயல்&oldid=1635729" இலிருந்து மீள்விக்கப்பட்டது