காற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
தமிழ்


பொருள்

காற்று(பெ)

 1. அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை.
 2. வளி, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. air
 2. space

சொல்வளம்[தொகு]

 1. பவளம்
 2. ஊதை
 3. கால்
 4. பவனம்
 5. மருந்து
 6. மாருதம்
 7. வளி
"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்று&oldid=1969362" இருந்து மீள்விக்கப்பட்டது