சூளிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சூளிகை(பெ)

  1. நீர்க்கரை
    நன்னீர்ச் சூளிகைதோறும் (அரிச். பு. விவாக. 46).
  2. செய்குன்று
    கோபுர மன்றஞ் சூளிகை (கந்த பு. வரைபுனை.7).
  3. யானைச் செவியடி
  4. நிலாமுற்றம்
    மாடமலிசூளிகையிலேறி மடவர்கள் பாடலொலி செய்ய(தேவா. 324,
  5. தலையணி வகை
    சூளிகையுஞ் சூட்டும் . . . மின்விலக (ஆதியுலா. 68).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. shore
  2. an artificial mound
  3. the root of elephant's ear
  4. open terrace
  5. an ornament for the head
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சூளிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூளிகை&oldid=1202629" இலிருந்து மீள்விக்கப்பட்டது