செம்பரிதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- செம்பரிதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்]
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
- கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ! (புரட்சிக்கவி, பாரதிதாசன்)
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---செம்பரிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +