reddish
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
reddish(பெ)
- சற்றுச் சிவப்பான
விளக்கம்
பயன்பாடு
- Mars's reddish color comes from the soil - செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்துக்குக் காரணம் அதன் மண்
- Stir and fry until they are a deep, reddish brown color - நன்றாகக் கலக்கி, அவை நல்ல செம்பழுப்பு நிறமாகும் வரை வறு.
- reddish (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reddish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு