செம்மான்
Appearance
பொருள்
செம்மான்(பெ)
- தோல்தொழில் செய்பவர்
பறையன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நாகராஜ அய்யர் என்பவர் விரைவீக்க அறுவைசிகிழ்ச்சைக்காக வந்து படுத்திருந்தார். அவனருகே செருப்பு தைக்கும் செம்மான் ஒருவனை படுக்கவைத்துவிட்டார்கள் என்று புகார் சொன்னபோது ‘நான் ஒரு செருப்பு தைக்கிறவன் தெரியுமா அய்ரே’ என்றார்.(ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
- செம்மாரப் பயல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செம்மான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
செம்மான் - பறையன்