சேரி
Jump to navigation
Jump to search
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- slum
பயன்பாடு
- அன்று பாபுவும் அவரது குழுவினரும் அவனுடைய சேரிக்கு வந்து தங்கினார்கள். பரபரப்பும், குழப்பமும், இனம்புரியாத எரிச்சலுமாக சேரி திண்டாடியது.([])