உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சேர்த்தி, பெயர்ச்சொல்.
  1. கூடுகை
  2. கலப்புப்பொருள்
  3. கூட்டுறவு
  4. புணர்ச்சி
  5. ஐக்கியம்
  6. இசைவு
  7. பொருத்தம்
  8. ஒப்பு
  9. சொற்புணர்ப்பு
  10. கடவுள் தேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கும் சமயம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேர்த்தி&oldid=1421228" இலிருந்து மீள்விக்கப்பட்டது