பொருத்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொருத்தம்
( எடுத்துக்காட்டு )
[தொகு]that is the suitable dress - அதுவே பொருத்தமான உடை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]appropriate , proper , right
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - match, suitableness, suitability