சொஜ்ஜியப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சொஜ்ஜியப்பம்

தமிழ்[தொகு]

சொஜ்ஜியப்பம், பெயர்ச்சொல்.

  • (சொஜ்ஜி+அப்பம்)

பொருள்[தொகு]

  1. ஓர் இனிப்புத் தின்பண்டம்
  2. கோதுமைரவையாகக் கலந்தட்ட இனிய பண்ணிகாரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of round sweet cake prepared from wheat
  2. a traditional tamil nadu's sweet prepared from wheat rava, maida, jaggery and oil etc.,

விளக்கம்[தொகு]

  • புறமொழிச் சொல்...இந்தி/உருது......பம்பாய் ரவை எனப்படும் சூஜி, மைதா மாவு, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் ஓர் இனிப்பான தின்பண்டம்...மூதாதையர்களுக்கு ஆண்டுக்கொருமுறை செய்யப்படும் திவசம் என்னும் சிரார்த்தத்தில் தவிர்க்கமுடியாத ஓர் உணவு


( மொழிகள் )

சான்றுகள் ---சொஜ்ஜியப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொஜ்ஜியப்பம்&oldid=1881191" இலிருந்து மீள்விக்கப்பட்டது