சொல்லாட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொல்லாட்சி , பெயர்ச்சொல்

  • சொற்களைப் பயன்படுத்தும் முறை; சொற்சேர்க்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழ்வதற்குக் காரணம் அதன் கவிதைப் பண்பு. கம்பராமாயணம் காலம் கடந்து வாழ்வதற்குக் கதை மட்டுமே காரணம் அன்று. அக்கதையைச் சொன்ன விதமும் காரணம் ஆகும். கவிதைப் பண்பு சிறக்க அமைவதற்குத் தேர்ந்த சொல்லாட்சி ஒரு காரணம். கம்பரின் கவிதையில் சொற்சேர்க்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இடத்திற்கும், சூழலுக்கும், காலத்திற்கும் தக்கவாறு சொற்கள் கவிதையில் அமைந்த விதம் படித்து இன்பம் அடைவதற்கு உரியது.. கம்பர் இராமன் அழகை வருணிக்கும் சொல்லாட்சி படித்து இன்புறத்தக்கது. (கம்பரின் கவித்திறன், தமிழ் இணையக் கல்விக்கழகம்)

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

சொல் - ஆட்சி
மொழிபு, விவரணை

ஆதாரங்கள் ---சொல்லாட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொல்லாட்சி&oldid=1641121" இருந்து மீள்விக்கப்பட்டது