சோடசகர்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • சோடசகர்மம், பெயர்ச்சொல்.
 1. ஒரு மனித வாழ்வின் அடிப்படையான பதினாறு (16) சடங்குகள் ஆகும். (த. நி. போ.24.)
  1. கருப்பாதானம்
  2. புஞ்சவனம்
  3. சீமந்தம்
  4. உன்னயனம்
  5. சாதகன்மம்
  6. நாமகரணம்
  7. உபநிஷ்கிரமணம்
  8. அன்னப்பிராசனம்
  9. சௌளம்
  10. உபநயனம்
  11. மகாநாமியம்
  12. மகாவிரதம்
  13. உபநிஷத்து
  14. சோபனம்
  15. உத்துவகனம்
  16. மிருதி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. The sixteen (16) essential ceremonials in the life of a person, karuppātāṉam, pucavaṉam, cīmantam, uṉṉayaṉam, cātakaṉmam, nāmakaraṇam, upaniṣkiramaṇam, aṉṉa-p-pirācaṉam, cauḷam, upanayaṉam, makānāmi- yam, makāviratam, upaniṣattu, cōpaṉam, uttu- vakaṉam, miruti( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோடசகர்மம்&oldid=1259502" இருந்து மீள்விக்கப்பட்டது