நாமகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாமகரணம்(பெ)

  1. பெயர்
  2. பெயர் சூட்டல்; பெயரிடுதல்
  3. பிறந்த குழந்தைக்குப் பதினொராம் நாளிற் பெயரிடுவதான சடங்கு.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. name
  2. christening, naming
  3. ceremony of naming a child on the 11th day after birth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று (சிலப். 15, 26, உரை).(திருவானைக். கோச்செங். 14.)

ஆதாரங்கள் ---நாமகரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பெயர் - பெயரிடு - நாமம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாமகரணம்&oldid=1980033" இலிருந்து மீள்விக்கப்பட்டது