சீமந்தம்
Appearance
பொருள்
சீமந்தம்(பெ)
- முதல் கர்ப்பத்தில் ஆறு அல்லது எட்டாம் மாதத்தில் கருக்கொண்ட பத்தினிக்குச் செய்யப்படும் சடங்கு
- ஆறாமதியி லுயர்சீமந்தம்(காசிக. பிரமச. 3).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீமந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +