மிருதி
பொருள்
மிருதி(பெ)
- ஸ்மிர்தி , இந்துக்களின் தரும நூல்
- ஸ்மிர்தி கற்ற [[பண்டிதன்
- மெய்யா மிருதிகள் (திருவிளை.உலவாக். 19)
- மரணம்
- நினைவு
- யதார்த்த மிருதிஞானத்திற்கு விடயமாய் (சிவசம. பக். 41)
- பார்வதி தேவி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Smrti, a treatise on Hindu laws
- one learned in Smrti
- death
- remembrance
- Goddess Parvathi, Siva's consort
ஆதாரங்கள் ---மிருதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +