சோதாத்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோதாத்தனம்(பெ)

  1. பலவீனம்
  2. செயலின்மை, சோம்பேறித்தனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a weakness, impotence
  2. laziness
விளக்கம்
பயன்பாடு
  • மீனவர்படுகொலை விஷயமாக பிரணாப் முக்கர்ஜி அது ‘விரும்பத்தக்கதல்ல’ என்று கருத்து சொல்கிறார். இத்தனைவருட இந்திய வரலாற்றில் இத்தனை சோதாத்தனமான ஒரு சொல் சொல்லப்பட்டதில்லை (மீனவர் படுகொலைகள், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சோதாத்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பலவீனம் - சோம்பேறித்தனம் - சோதா - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோதாத்தனம்&oldid=1969113" இலிருந்து மீள்விக்கப்பட்டது