சோதா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சோதா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "சோமாரி... சோதாப் பயலே! அவனவன் இருக்கிற வேலையைக் கவனிக்க முடியாம துடிக்கிறான். நீ சட்டம் பேசிக்கிட்டு வந்துட்டியோ"(ஊருக்குள் ஒரு புரட்சி, சு. சமுத்திரம்)
- இந்தியா அதன் ஐம்பதாண்டு கால ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பொருளியல் நலன்களை அறுவடை செய்யும் நேரம் இது. இந்நேரத்தில் இத்தகைய சோதாக்களின் செயலின்மையால் இந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. தன் வயிறு கிழிக்கப்படுகையில் அதை வேடிக்கைபார்க்கும் ஆமைபோல வலியுணராத தேசமாக இது ஆகிவிட்டிருக்கிறது. (மீனவர் படுகொலைகள், ஜெயமோகன்)
- ஏல சோதாப் பயலே சோரா நடந்து வாடா முன்னால,
- எட்டி வச்சு வாடா முன்னால,
- வெத்தலை வெத்தலை வெத்தலையோ! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சோதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +