உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சோமாசி:
மகாபாரதத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்தவரும், ஸோமயாகம் செய்தவருமான திக்கநஎனும் கவிஞர்
சோமாசி:
எனும் சமோசா-தின்பண்டம்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- सोमयाजिन्--ஸோமயாஜிந்--பொருள் 1க்கு-மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- perh-सामाजिक--ஸாமாஜிக1--பொருள் 3க்கு-மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • சோமாசி, பெயர்ச்சொல்.
  1. காண்க...சோமயாஜி
    (எ. கா.) சோமாசிமாறர் (பெரியபு. மூர்க்க. 12)..
  2. காண்க...சோமாசிச்சக்கரம் (பேச்சு வழக்கு)
  3. மத்தியஸ்தன் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. brahmin who has performed the Sōma sacrifice
  2. A kind of wheaten cake
  3. mediator


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோமாசி&oldid=1440326" இலிருந்து மீள்விக்கப்பட்டது