உள்ளடக்கத்துக்குச் செல்

சோரியிள நீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சோரியிள நீர்:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சோரியிள நீர், பெயர்ச்சொல்.
  1. சிவப்பு இளநீர்க்காய்
  2. சிவப்பு இளம் தேங்காயினுள் கிடைக்கும் நீர்மப் பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. red tender coconut
  2. a kind of coconut water

விளக்கம்

[தொகு]
  • சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் சோரியிள நீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக வீக்கம், வயிற்றிலுள்ள பூச்சிகள், சன்னக் கிருமிகள் போகும்... வனப்பும், தெளிவான பேச்சாற்றலும் உண்டாகும்...இவ்வகை இளநீர்க் காய் இரத்தத்தின் வண்ணம் கொண்டிருக்கும்...சோரி எனில் இரத்தமென்று ஒரு பொருள் உண்டு...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோரியிள_நீர்&oldid=1469767" இலிருந்து மீள்விக்கப்பட்டது