சோலை
Appearance
பொருள்
- மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம்.
- தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரின் பெயர்.
- சொல்லின் பயன்பாடு: சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன - (அலை ஓசை - கல்கி)
- பொழில்
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு)-சோலை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- (இலக்கிய மேற்கோள்) - யாத்த நீடுமரச்சோலை (அகநானுறு. 109)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- grove
:*அரி