சோளப்பருப்பு
Appearance
-
பிரித்தெடுக்காப்பருப்பு.
-
இயற்கைசோளஉணவு
-
சோளப்பருப்பு
-
காய்ந்த சோளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சோளப்பருப்பு (பெ) = மக்காச்சோளத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும், அதன் பருப்பு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - corn kernel
- (இந்தி) - मक्का