அபயன்
Appearance
பொருள்
அபயன், .
- பயமில்லாதவன்
- அருகன்
- சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை. 12)
- அபயன் கடுக்காய். அபயனெனுங் கடுக்காய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- அபயன் = அ + பயன்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அபயன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற