ஜனவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[[|thumb|px||ஜனவரி:
]]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஜனவரி(பெ)

  1. ஆங்கில நாட்காட்டியில் வருடத்தின் (ஆண்டின்) முதல் திங்கள் (மாதம்)January
  2. திசம்பர்(திட்செம்பனி) திங்களில் வடவழி(உத்தராயணம்) திரும்பும் கதிரவன்(எல்), தொலை நிலத்திலிருந்து(சேண்) உயரத்தில் தமிழகம் நோக்கி வருவதால் -சேண்வரிஎல் திங்களாயிற்று.
  3. மார்கழி பின்னிரு கிழமையும் தை முன்னிரு கிழமையும்
  4. பின்பனிக்காலம் முடிய இளவேனிற்காலம் தொடங்கும் திங்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜனவரி&oldid=1992248" இலிருந்து மீள்விக்கப்பட்டது